Friday 1 December 2017

SGR204



Graduation has many different relevance based on context - In spiritual context experiencing self; In psychological context surpassing emotions; In materialistic sense achieving simplicity; In intellectual reference acquiring humility. Peace is the ultimate quest of mankind.
https://sabariganesh23.sarahah.com/  

SGR203



Materialism is the myopia of human intellect. One's discretion to maintain wants to the bare minimum reflects on one's ability to be in peace. One's dependence on Materialism is inversely proportional to remain in peace. The more one is attached to Materialism; the more turbulent the mind becomes that butchers peace. The one who understands the supremacy of destiny over one's efforts remain in peace. Even Lord Krishna could not prevent the war of Mahabharatha.
https://sabariganesh23.sarahah.com/  

Sunday 22 October 2017

SGR202




Every human activity must be performed in the light of the understanding that the earnings of a person is only that which accompanies the person upon death; rest is all an exercise in futility. The sensible human in one who upon insulating one's basic bare needs; would devote one's entire energy & efforts to acquire merits. Materialism is the myopia of human intellect.
https://sabariganesh23.sarahah.com/  

Sunday 20 August 2017

SGR190



இன்று நாம் காணும் மனிதநேய வீழ்ச்சிக்கு காரணம் இறைவன் அல்ல; இறைவனிடமும் நடிக்கத் துணிந்த மனிதனின் சுயநல எண்ணமே! நிச்சயமாக இறைவன் இருப்பது உண்மை. இறைவன், மனிதனுக்கு மட்டும் பகுத்தறியும் அறிவை கொடுத்து; நன்மை-தீமை இரண்டையும் முன்வைக்க; சுயநலத்தால் தீமையை தேர்ந்தெடுத்து கேடு அடைந்த மனிதன் இறைவனை நோவதேனோ?!
https://sabariganesh23.sarahah.com/ 

Monday 14 August 2017

SGR201


            இன்று (ஹேவிளம்பி வருடம்; ஆடி மாதம்; 29ஆம் நாள்) திரு.அப்துல் ஹமீது அவர்கள் ஆற்றிய உரை குறித்து சிந்தித்தேன். தமிழ் - தமிழில், படித்தால்; வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ; அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லை என்பது ஈடு செய்ய இயலாத ஒரு குறையாகவே உள்ளது; என்று குறிப்பிட்டார்.
            இதற்கான காரணம்; நம்முடைய அறியாமையால் உண்டான, நமக்குள் உண்டான, காரணமற்ற வெறுப்பும் - விரோதமும் தான். வெள்ளையனின் பிரித்தாளும் சூழ்ச்சியின் தாக்கத்தில் இருந்து, நாம் இன்னும் மீளவே இல்லை. நம்மை ஆளும், விஷயம் தெரிந்த உள்நாட்டு பெரிய மனிதர்களும், அவர்களின் சுயநலம் கருதி, நம்மை மீட்க விரும்பவில்லை, முயலவுமில்லை; மாறாக, இந்த வெறுப்பையும் - விரோதத்தையும் வளர்க்கவே செய்தார்கள்.
            நம் பாரத திருநாட்டின் ஆதிகால கல்வி முறை - அஷ்டாதச வித்யை - எனும், வேத - வேதம் சார்ந்த கல்வி முறை. இன்று நாம் காணும் அறிவியல் - தொழில்நுட்பம் - தொழில்முறை, அனைத்தின் மூலமும் வேதத்தில் உள்ளவைதான். எதுவுமே நமக்கு புதிதானவையோ - புதிரானவையோ அல்ல. ஆனால், நாம் வெள்ளையனின் சூழ்ச்சிக்கு பலியாகி, என்று வேதத்தையும் - பிராமணர்களையும் - சமஸ்கிருதத்தையும் விரோதித்துக் கொண்டோமோ; அன்றே நம் சிறப்பு நம்மை விட்டு அகல துவங்கிவிட்டது.
            வேத மொழி சமஸ்கிருதம் அல்ல. வேத மொழி சந்தஸ். சந்தஸ் என்பது சப்தத்தின் கால அளவு - சந்தம் - ஆங்கிலத்தில் 'மீட்டர்'. சமஸ்கிருதத்தின் வேர் சந்தஸ். நமக்கு தமிழ் தாய் என்றால், தந்தை? சமஸ்கிருதம்! தமிழும் - சமஸ்கிருதமும் தங்களுள் தங்கு-தடையின்றி சொற்களை பரிமாரிக்கொண்டுள்ளன. உதாரணம்; நாம் பயன்படுத்தும் 'ஆணி' என்ற சொல் தமிழே அல்ல; அது சமஸ்கிருதம். தமிழில் இதற்கு நிகரான வார்த்தை இல்லை.
            இன்று தமிழ் மொழி நலிந்து காணபடுவதன் காரணம்; நாம் வேதத்தையும் - சமஸ்கிருதத்தையும் விரோதித்து கொண்டதுதான். தந்தை சமஸ்கிருதத்தின் நலிவு - அழிவு; நம் தாய் விதவை ஆவதுதான். வைதவ்யம் அடைந்த நம் தாய் அழிந்து கொண்டிருப்பதில் வியப்பு ஏன்? நம் தந்தையையும் - தாயையும் கொல்லும் மக்களாக நாம் இருப்பதால், இது கலியுகம் என்பது பொருத்தமாகத்தானே உள்ளது?!
            இதிலிருந்து மீள ஒர் வழிதான் உண்டு. வேதம் பரவ வேண்டும் - வேத நெறி பல்கிபெருக வேண்டும். நம்முள் புதைந்து, கணன்று கொண்டிருக்கும் அர்த்தமில்லா விரோதமும், வெறுப்பும்; ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் மறைய வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடி, ஆவன செய்ய வேண்டும். மகவாகிய நமக்கு, தாய் வேண்டுமா - தந்தை வேண்டுமா என்றால் எப்படி? நமக்கு இருவரும் இரண்டு கண்கள். இரண்டு கண்களும் இணைந்து ஒர் காட்சி காண, நாம் முயன்றால்; தமிழ் வாழும்.
https://sabariganesh23.sarahah.com/