எங்கும் வியாபித்து இருக்கும் காற்று, விசிறியின் உந்துதலால், வீச ஆரம்பிக்கும் சமயம் உணரப்படுவது போலவே; எங்கும் வியாபித்து இருக்கும் இறையும், நம் ஆன்மீக முயற்சியால், உணரப்படுகின்றது.,
அதுவே, கடற்கரைக்கு சென்று விட்டால், காற்றுக்கும் பஞ்சமில்லை, நம் முயற்சிக்கும் தேவையில்லை! கடற்கரை, ஞானியின் சன்னிதி! முயற்சி தேவையில்லாமல் போவது, நம் சரணாகதி!
https://sabariganesh23.sarahah.com/