Friday 14 November 2014

SGR154


தெருவை எல்லாம் சுத்தம் செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க வீட்டு வேலை யாரு செய்யறாங்க? உங்க வீட்டுல சமையல் யாரு செய்யறாங்க? உங்க துணி எல்லாம் யாரு துவைப்பது? உங்க அறையை சுத்தம் செய்வது யாரு?
முதலில் உங்க வேலைக்கு மற்றவர்களை எதிர் பார்க்காமல் இருக்க முடியுமான்னு முயற்சி பண்ணுங்க! உங்க பர்சனல் வேலையெல்லாம் மற்றவர்கள் செய்ய; நீங்கள் தெருவை சுத்தம் செய்ய புறப்படுவது அறிவீனம். ஏமாத்து வேலை!
உங்களையும் ஏமாற்றிக்கொண்டு; மற்றவர்களையும் ஏமாற்றுகிறீர்கள். பாக்க சொல்ல டமாசா கீது பா!
Swachh Bharath.
My understanding and interpretation of Swachh Bharath - Every individual must become self reliant to execute one's own personal activities all by oneself.
Before stepping out to clean the surroundings; one should clean one's own home without expecting a house servant; and everytime you clean your home, step out to clean the surroundings too. Cleaning the surrounding is a mere addition to the core task - cleaning your home!
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment