நமக்கு குழந்தைகளை ஏன் பிடித்திருக்கிறது? காரணம், குழந்தைகளிடம்
நான் எனும் அஹங்காரம் இல்லாமையால்!
அது பொலவே, நாமும் நம்முடைய அஹங்காரத்தை துறந்து விட்டால்;
கடவுளுக்கும் நம்மை பிடித்துவிடும்!
அதன் பிறகு; நாம் கடவுளை தேடி, அலைந்து, பிடித்து கொள்ள வேண்டும்
என்பதில்லை; கடவுள் நம்மை விடாமல் பிடித்து கொள்வார்!
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment