கலை மனிதனின் மனத்தை நல்வழிப்படுத்தி, செழுமையாக்க
வேண்டும். கலைஞன் காசுக்கு அடிமையாகி,
காரணங்கள் தொடுத்து,
கலையை வியாபாரமாக்கினால், அதுவே விபச்சாரம்! கலையின் நோக்கம் மனித மனங்களில் நல்ல எண்ணங்களை வளர்ப்பதுவேயாம்.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment