திருக்குறளும் சநாதன தர்மமும்:
திருக்குறளை
இயற்றியது திருவள்ளுவர் என்றாலும்; அதை மதுரையில்
சங்கப்புலவர்கள் ஏற்றுக்கொள்ளும்படிக்கு பொற்றாமரை குளத்தை பொங்க வைத்து அரங்கேற்றம்
செய்வித்தது அவ்வை பிராட்டி. முல்லைக்கு
தேர் கொடுத்த வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை-சங்கவைக்கு மூவேந்தர்களையும் எதிர்த்து அவ்வை பிரட்டி திருமணம் செய்வித்தது
விநாயகரின் அருளாலே! விநாயகர் அகவலை இயற்றி தன்னை இயக்குவது விநாயகரின்
அருளே என அறுதியிட்டு அறிவித்தவர்
அவ்வை பிரட்டி. கடவுள் மறுப்பாளர்களும், சநாதன தர்ம எதிர்ப்பாளர்களும் திருக்குறளை ஏற்றுக்கொள்வதும், புகழ்வதும்
ஆகச்சிறந்த முரண்.
Thirukkural and
Sanathana Dharma:
Even though
Thiruvalluvar composed the Thirukkural, it was staged by Avvaiyar in Madurai to
be accepted by everyone. If it were not for her efforts; none today would have
known the existence of Thirukkural & Thiruvalluvar. Her life history
clearly narrates that her ability to conduct the marriage of the daughters of
King Paari - Angavai & Sangavai has been bestowed by the Hindu deity
Ganesha. Avvaiyar composed Vinayagar Agaval in praise of the Hindu deity
Ganesha as an infallible note of expression that the hindu deity Ganesha is the
core propellant of her actions. The acceptance of Thirukkural & Thiruvalluvar
by those who defy Sanathana Dharma & GOD is a mere exhibition of their oxymoronic
disposition! May Thiruvalluvar & Avvaiyar bless such with proper sense.
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment