Friday 18 November 2016

SGR28



தெரிந்தே செய்யும் குற்றத்திற்கு மன்னிப்பு ஏது?. சிந்தனை சிற்றறிவின் செயல். எண்ணங்கள் சிந்தனையின் விளைவு. எண்ணங்களின் குவியல் மனம். மனதிற்கு சாட்சி மனசாட்சி என்னும் பேரறிவு. பேரறிவின் ஆதாரம் ஆத்மா எனும் அத்வைத நிலையான நான்.
தெய்வத்திடம் பரிபூரண சரணாகதி இன்றி செய்யும் எந்த ஒரு செயலும் நற்பயன் தரதக்கதல்ல. அது நம்மையே நாம் ஏமாற்றி கொள்வதாகும். வீண் முயற்சி. தெய்வத்திடம் சரணாகதி இன்றி செய்யும் செயல் எப்படிப்பட்டதெனில்; என் பொருளை கொண்டே என்னிடம் பேரம் பேசுவது போலாகும். அறிவீனம்.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment