திருமணம்
எனும் நிகழ்வால்; பெற்றோரையும், உடன் பிறந்தோரையும், உற்றோரையும்
விடுத்து, தன் கணவனே கதி
என நம்பி, கற்பு நெறியில்
சிறந்து விளங்கும் மனைவி எனும் குலமகளை
அவமதிப்பதும், உதாசீனப்படுத்துவதும், மிக பெரிய பாபம்
ஆகும். அது அவளை மணந்து
கொண்ட ஆடவனின் சகல நற்கலைகளையும்
தேய்வுற செய்து, மறைத்து, அழித்துவிடும்.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment