எந்த
ஒரு குடும்பத்திற்கும் அதன் ஆணிவேர் அந்த
குடும்பத்தில் வாழ வந்த மருமகளே!
அதுவும் கூட அவளுக்கு ஒரு
மகள் பிறக்கும் வரை தான்; பின்பு
அந்த குமரிப்பெண் வளர்க்க படும் விதத்தில்
தான் அந்த குடும்பத்தின் மான
- அவமானங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment