Saturday 18 October 2014

SGR132


பத்து மாதமாக என் குழந்தையை என் கர்பத்தில் தானே வைத்துக்கொண்டிருந்தேன்; அதனால், இனி எப்போதுமே என் குழந்தை என் கர்பத்திலேயே இருக்கட்டுமே என ஒரு தாய் நினைத்தால்; அது தாய்க்கும் ஆபத்து; குழந்தைக்கும் ஆபத்து.
அதுபோலவே; இது நாள் வரையில், என் குழந்தையை நான் தானே பாதுகாத்து வளர்த்தேன்; இனியும் நானே பார்த்துக்கொள்வேன் என நினைப்பது.
குழந்தை, மாதா, பிதாவை கடந்து, குருவிடம் வந்துவிட வேண்டும். அதுவே நன்மை பயக்கும்.
விளையாட்டிற்கும் விஷயத்திற்கும் வேறுபாடு தெரியாத முட்டாளா என்ன?!
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment