Saturday, 18 October 2014

SGR124


எப்பேர்பட்ட வலிமையான மனிதரையும் துன்புறுத்த வல்லது பசி எனும் பிணி. அதிலும், குழந்தைகள் பசியால் வாடித்தவிப்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு மிக பெரிய கொடுமைக்கு தீர்வு காண முற்படுவது மாபெரும் அறம்.
அன்னதானத்தில் மட்டுமே போதும் என்ற நிறைவு ஏற்படுகிறது. அதனால் தான் அன்னதானம் தலை சிறந்த அறமாக கருதபடுகிறது. எந்த ஒரு உயிரையும் உடலோடு பிணைத்து வைக்கவல்லது உணவு மட்டுமே.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment