Saturday, 18 October 2014

SGR98


இங்கிருந்து பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, பட்டு அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு, அருளை வேண்டி பழநிக்கோ, அல்லது குருவாயூருக்கோ சென்றால், அங்கு இருப்பவனோ கோவணம் மட்டுமே அணிந்துகொண்டு நிற்கிறான்.
கை ஏந்துபவன் பட்டு வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரம் அணிந்து கொண்டு இருக்கிறான், கொடுப்பவனோ, கோவணம் மட்டுமே அணிந்து கொண்டு நிற்கிறான்..
நாம் நம்முடைய ஆசைகளை துறந்து, பணிவை அடைந்தால் அன்றி, உலகத்தில் உள்ளோர்க்கு உண்மையில் உபகரிக்க முடியாது.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment