பத்து மாதமாக
என் குழந்தையை என் கர்பத்தில் தானே வைத்துக்கொண்டிருந்தேன்; அதனால், இனி எப்போதுமே
என் குழந்தை என் கர்பத்திலேயே இருக்கட்டுமே என ஒரு தாய் நினைத்தால்; அது தாய்க்கும்
ஆபத்து; குழந்தைக்கும் ஆபத்து.
அதுபோலவே;
இது நாள் வரையில், என் குழந்தையை நான் தானே பாதுகாத்து வளர்த்தேன்; இனியும் நானே பார்த்துக்கொள்வேன்
என நினைப்பது.
குழந்தை, மாதா, பிதாவை கடந்து, குருவிடம் வந்துவிட வேண்டும். அதுவே நன்மை பயக்கும்.
குழந்தை, மாதா, பிதாவை கடந்து, குருவிடம் வந்துவிட வேண்டும். அதுவே நன்மை பயக்கும்.
விளையாட்டிற்கும்
விஷயத்திற்கும் வேறுபாடு தெரியாத முட்டாளா என்ன?!
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment