Saturday, 18 October 2014

SGR97


தனக்கு விதிக்கப்பட்ட கடமையை ஈஸ்வரார்ப்பனமாக செய்வதாலும், தவத்தாலும், இறைவனை வணங்கி வழிபடுவதாலும், ஒருவன் ஆத்மஞானதிற்கான தகுதியை அடைகிறான். அதாவது, அஹங்காரத்தை துறந்தால், ஆத்மஞானத்திற்கான வழி கிடைக்கும்.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment