அநியாயத்திற்கு
துணை நின்று, அரச போகத்தில் வாழ்வதை விட; நடுத்தெருவில் நாதியற்ற நாயாக உயிர் துறந்தாலும்
நியாயத்தின் துணை நிற்றல் நன்று.
பிறவி எடுத்த
ஒவ்வொருவரும் இறப்பது நிச்சயம். இறப்பிலிருந்து தப்பிப்பதாக நினைத்து, அநியாயத்தை அரவணைப்பது
அறிவீனம்.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment