மரங்கள்
தரும் நிழலின் அருமை நமக்கு வெய்யிலில் புரியும். வாழ்வில் வரும் கஷ்டங்கள் நமக்கு
நம்முடைய சுகமான வாழ்வை ஞாபகபடுத்தவே. சுகமான வாழ்க்கை வாழ்ந்தால் தானே கஷ்டம் என்பதற்கே
இடம் அமையும்? சுகம், துக்கம்; இவைகளை கடந்தால் ஆனந்தம்.
என்னை நாடி
வரும் கஷ்டங்கள் என்னிடம் சொல்கின்றன, "நீ மிகவும் சந்தோசம் கொண்டு இருக்கிறாய்."
ஆனால் நானோ, சந்தோசம், துக்கம் இவைகளை கடந்து ஆனந்தமாக இருக்கிறேன். நம்பிக்கை இன்மையும்,
அஹங்காரமும், நம்மை தனிமை படுத்தி; நம்முடைய நிம்மதியை குலைத்துவிடும்.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment