Friday, 17 October 2014

SGR58


ஸஞ்சித கர்மா தீராமல் எவ்வளவு குடுத்தாலும் தங்காது. தேவா... மாயையின் விளையாட்டு, கண்ணனும் காமுகனென கொள்ள படுவானே.
ராஜா கௌசிகன் கடும் தவ முயற்சியால் ராஜரிஷி ஆகலாம். அவன் தன் உயிரையே தியாகம் செய்ய துணிந்தமையால் விஸ்வாமித்திரன் ஆகலாம்; ஆனால், எவ்வளவு முயன்று தவம் செய்தாலும், தான் என்ற அகந்தை உள்ளவரை, ப்ரஹ்மரிஷி ஆகமுடியாது.
மும்மூர்த்திகளை சுற்றி வளைத்து, ஒரு தனி ஸ்வர்கலோகமே உருவாக்கினாலும், பணிவு இல்லாதவரையிலும், நிம்மதி இல்லை. ஆன்மீகத்தின் அடிநாதம் பணிவு எனும் அடக்கம் எனும் விநயம்.
ஒரு தனி ச்வர்கலோகத்தை உருவாக்கும் அளவிற்கு ஆற்றல் இருப்பினும் பணிவு இன்றி நிம்மதி இல்லை எனும் போது, சாதாரண மக்களாகிய நம்முடைய நிலைபாடு என்ன?
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment