பரோபகாரார்த்தம்
இதம் சரீரம்
உலக தொண்டு
புரியவே இந்த உடல்.
பரோபகாராய
ஸதாம் விபூதய
நன் மக்களின்
சக்திகளும், உடைமைகளும் பரோபகாரத்துக்காகவே ஏற்பட்டவைதான்.
பரோபகாரார்த்தம்
பலந்தி வ்ருக்ஷா
பிறருக்கு
பிரயோஜனமாவதற்க்குதான் மரம் பழுக்கிறது
பரோபகாரார்த்தம்
வஹந்தி நத்ய
பிறருக்கு
பிரயோஜனமாவதற்க்குதான் ஆறுகள் ஜலத்தை சுமந்து ஓடுகின்றன
பரோபகாரார்த்தம்
துக்கந்தி காவஹா
பிறருக்கு
பயனாவதற்க்குதான் பசுக்கள் பால் கொடுக்கின்றன
காதந்தி
ந ஸ்வாது வ்ருக்ஷா
மரம் தன்
பழத்தை தானே சாபிட்டுக்கொள்வதில்லை
பிபந்தி
நத்ய: ஸ்வயமேவ நாம்ப:
ஆறு தன்
ஜலத்தை தானே குடித்துக்கொள்வதில்லை
பயோதரா:
ஸஸ்யமதந்தி நைவ:
மேகம் மழையால்
உண்டாகிற பயிரை தானே சாப்பிடுவதில்லை
மரத்தை
தாங்கும் ஆணிவேர், கனிகளுக்கு ஆசைபடுவதில்லை.
https://sabariganesh23.sarahah.com/
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment