Friday, 17 October 2014

SGR44


காதல் ஒரு அருமையான உணர்வு. அத்வைத நிலையில் ஆனந்தம் மட்டுமே. த்வைத நிலையில் காதலே மிகவும் அருமையான உணர்வு. சில சமயங்களில், என்னை நான் ராதை என நினைத்து கொண்டுவிடுகிறேன். அந்த காதல், கண்ணனை பிரிந்த மனம் படும் வேதனை, அந்த வேதனையிலும் கண்ணனின் நினைவால் ஏற்படும் சுகம், … :-) கண்ணனின் நிலை, அத்வைதம். ராதையின் நிலை, த்வைதம்..
சத்யபாமா, ருக்மிணி, ராதை; இவர்களில் ராதையே மிகவும் பாக்யசாலி. கண்ணனுடன் சரிசமமாக, உரிமையுடன், விளையாடி களித்தவள் அவள் ஒருவளே. கண்ணனும் ராதையும் வேறு வேறு அல்ல. கண்ணனே ராதை, ராதையே கண்ணன். அத்வைதம். ராதேகிருஷ்ணா. தேவா...
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment