Saturday, 18 October 2014

SGR95


வாழ்க்கையில் சந்தேகமும், பயமும் இருக்க வேண்டியதுதான்; ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிட கூடாது.
நம்பிக்கையும், நல்ல எண்ணங்களுமே வாழ்க்கையாக வேண்டும். அதுவே சிறப்பு.
நல்லது என்றால் தெய்வம் ஒன்று தான் நல்லது. இந்த உலகத்தில் நல்லது என்று வேறு எதுவுமே இல்லை.
https://sabariganesh23.sarahah.com/

No comments:

Post a Comment